ஒலிம்பிக் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பரிசுத் தொகை தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு
1 view
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஆண்டு எதுவாக இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நிதிப் பரிசுகளை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டித் தொகுதியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு போட்டியிலும் வீரர்கள் வெற்றிபெற்றால், அவர்களுக்கான பரிசுத் தொகையை வழங்கக்கூடிய வகையில் கொள்கைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரங்களைத் தயாரித்து நிதி ஒதுக்கீடு செய்ய […]
The post ஒலிம்பிக் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பரிசுத் தொகை தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒலிம்பிக் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பரிசுத் தொகை தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
