யாழ். இரட்டைச் சகோதரிகளின் மரணத்தில் வெளிவரும் மர்மங்கள்! குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
1 view
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் தீயில் எரிந்து உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என அவர்களது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 01.08.2026 அன்று க.பொ.த உயர்தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த குறித்த இரட்டைச் சகோதரிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், உயிரிழந்த சகோதரிகளில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது வழங்கிய மரண வாக்குமூலத்தில், தாங்களாகவே தீ மூட்டிக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார். எனினும், குறித்த வாக்குமூலம் […]
The post யாழ். இரட்டைச் சகோதரிகளின் மரணத்தில் வெளிவரும் மர்மங்கள்! குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். இரட்டைச் சகோதரிகளின் மரணத்தில் வெளிவரும் மர்மங்கள்! குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
