மன்னாரில் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வு நாளை!
1 view
மன்னார் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விசேட விழிப்புணர்வு நிகழ்வு நாளை (நவம்பர் 17) காலை 9 மணிக்கு மன்னாரில் நடைபெறவுள்ளது. மன்னார் நகர சபையின் நகர முதல்வர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் உணவு உற்பத்தி நிலையங்களை சுகாதாரமான முறையில் நடத்துதல், உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் லேபிளிடல் […]
The post மன்னாரில் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வு நாளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வு நாளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
