இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் அபாயம் – சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!
1 view
இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலை மாற்றங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை ஆகியவை நோய் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, வயல் நிலங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேறும் […]
The post இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் அபாயம் – சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் அபாயம் – சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
