நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு கஸ்ஸப தேரர் கூறிய காரணம் என்ன? நீதிபதி எடுத்த முடிவு!
1 view
திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் குறித்த வழக்கில், கடந்த 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, பலாங்கொடை கஸ்ஸபதேரருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்று (16) அவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தலைமை நீதவான் ஏ.எஸ்.எஸ். சம்சுதீன் […]
The post நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு கஸ்ஸப தேரர் கூறிய காரணம் என்ன? நீதிபதி எடுத்த முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு கஸ்ஸப தேரர் கூறிய காரணம் என்ன? நீதிபதி எடுத்த முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
