கனடாவில் குடியேறக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி – இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்!
1 view
கனடாவின் முக்கிய பொருளாதாரத் துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை நாட்டுக்கு வரவேற்க கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC), எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) குடியேற்றத் திட்டத்தின் ஊடாகத் தகுதியான நிபுணர்களைத் தெரிவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த திறமையான பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. அந்த வகையில், – சுகாதாரம் […]
The post கனடாவில் குடியேறக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி – இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் குடியேறக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி – இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
