கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன் அமெரிக்கா விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை!
1 view
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்யும் அல்லது அங்கு வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்கா புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு அறிவிப்பு நேற்று பல்கேரியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கிறிஸ்துமஸ் சந்தைகள், வணிக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், விமான […]
The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன் அமெரிக்கா விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன் அமெரிக்கா விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
