பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்றார் தொல். திருமாவளவன்!
1 view
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்குச் இன்று சென்று பார்வையிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படும் குறித்த இல்லத்தை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது, அந்த இல்லத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய நினைவுகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் […]
The post பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்றார் தொல். திருமாவளவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்றார் தொல். திருமாவளவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
