யாழில் சமூகசக்தி தேசிய இயக்கத்தின் தரவு முறைமை தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு!
1 view
சமூகசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் கிராம மட்டத் தரவுகளை நிகழ்நிலைத் தரவு முறைமையில் உள்ளீடு செய்வது தொடர்பான மாவட்ட மட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (17.11.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கிராமங்களின் சமூக, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்கும் துல்லியமான தரவுகளைச் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுவதன் அவசியத்தை அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார உதவிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், குடிநீர், […]
The post யாழில் சமூகசக்தி தேசிய இயக்கத்தின் தரவு முறைமை தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சமூகசக்தி தேசிய இயக்கத்தின் தரவு முறைமை தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
