குருந்தூர்மலையை அண்டியபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை உடனடியாக விடுவிப்புசெய்க; அமைச்சர் சுனில் செனெவியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து!
2 view
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை அண்டிய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கல்லிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும், வயல்காணிகளையும் உடனடியாக விடுவிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவியிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தவிடயத்தில் தீர்க்கமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்குச் சாதகமான நிலை ஏற்படக்கூடிய விதத்தில் தம்மால் முடிவுகள் எடுக்கப்படுமென இதன்போது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் […]
The post குருந்தூர்மலையை அண்டியபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை உடனடியாக விடுவிப்புசெய்க; அமைச்சர் சுனில் செனெவியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருந்தூர்மலையை அண்டியபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை உடனடியாக விடுவிப்புசெய்க; அமைச்சர் சுனில் செனெவியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
