யாழ்.நாவலர் வீதியில் சிதறியதால் போக்குவரத்துக்கு இடையூறு – உடனடியாக அகற்ற நடவடிக்கை!
1 view
யாழ்ப்பாணம், நாவலர் வீதி ரயில்வே கடவைக்கு அருகாமையில் யாழ். மாநகர சபையின் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லொறியிலிருந்து பெருமளவிலான பழைய பொருட்களும் குப்பைகளும் வீதியில் சிதறி விழுந்ததால், அப்பகுதியில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம், பாடசாலை மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் நிகழ்ந்ததால், அவ்வழியாகப் பயணித்த பொதுமக்களும் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இதன்போது அவ்வழியாகப் பயணித்த யாழ்ப்பாணம் […]
The post யாழ்.நாவலர் வீதியில் சிதறியதால் போக்குவரத்துக்கு இடையூறு – உடனடியாக அகற்ற நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.நாவலர் வீதியில் சிதறியதால் போக்குவரத்துக்கு இடையூறு – உடனடியாக அகற்ற நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
