திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம்
1 view
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (17) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, உலர் மிளகாய் உற்பத்தித் திட்டம், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் செயற்றிட்டங்களின் தற்போதைய முன்னேற்ற […]
The post திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
