சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவையும் முகாமைத்துவத் திறனையும் மேம்படுத்த நான்கு நாள் பயிற்சி
1 view
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டம் தயாரித்தல் தொடர்பான நான்கு நாட்களைக் கொண்ட பயிற்சிச் செயலமர்வு சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் அவர்களின் தலைமையில் நேற்று (17.11.2026) காலை 9.30 மணிக்கு சர்வோதய நிலையத்தில் ஆரம்பமானது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார். […]
The post சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவையும் முகாமைத்துவத் திறனையும் மேம்படுத்த நான்கு நாள் பயிற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவையும் முகாமைத்துவத் திறனையும் மேம்படுத்த நான்கு நாள் பயிற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
