பாடசாலை ஒன்றுகூடலில் திடீர் பரபரப்பு – மாணவிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
1 view
நுவரெலியா மாவட்டத்திலுள்ள எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (18) காலை 8.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 8 மற்றும் 9ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகள், காலை பாடசாலை முற்றத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொண்டிருந்தபோது, பாடசாலைக் கட்டடமொன்றின் கூரையில் இருந்த குளவிக்கூடு கலைந்துள்ளது. இதனையடுத்து, கலைந்து சென்ற குளவிகள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணவிகளைக் கொட்டியுள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட […]
The post பாடசாலை ஒன்றுகூடலில் திடீர் பரபரப்பு – மாணவிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை ஒன்றுகூடலில் திடீர் பரபரப்பு – மாணவிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
