கல்முனை பொலிஸாரின் அதிரடி; ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!
1 view
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் 27 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (18) புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்முனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இளைஞரைச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அவரது உடைமையிலிருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட […]
The post கல்முனை பொலிஸாரின் அதிரடி; ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை பொலிஸாரின் அதிரடி; ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
