முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல் நிகழ்வு
1 view
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் செயற்பாட்டாளர் ‘பொன்மாஸ்டர்’ என அழைக்கப்படும் செல்லத்துரை பொன்குணரத்தினம் ஆகியோருக்கு கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமை தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸாரால் […]
The post முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல் நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
