Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி!
1 view
Act Now திட்டத்தின் கீழ், மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் (DIRC) உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு நேற்று காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் புதிய மண்டபமான (Kacheri Mini Conference Hall) இல் நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தலைமையேற்று நடத்தியதுடன், Act Now திட்டத்தின் கீழ் மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் உறுப்பினர்களின் அறிவு, திறன் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சிகள் மற்றும் […]
The post Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
