பாடசாலைப் போசாக்கு உணவு காலை 8.30 மணிக்கு முன்னரே வழங்கப்பட வேண்டும்– ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

1 view
காலை உணவின்றிப் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் பசியால் கற்றலில் இடர்படுவதைத் தவிர்கும் நோக்கில் வழங்கப்படும் போசாக்கு உணவானது சில பாடசாலைகளில் பத்து மணிக்குக் கூட வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவை காலை எட்டரைக்கு முன்னர் வழங்கி முடிப்பதை கல்வி வலயங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அதேவேளை பாடசாலைகளில் வழங்கப்படும் போசாக்கு உணவினுடைய தரம் மற்றும் அளவு என்பவற்றிலும், உணவு தயாரிக்கும் சமையலறைகளில் சுகாதார நியமங்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது […]
The post பாடசாலைப் போசாக்கு உணவு காலை 8.30 மணிக்கு முன்னரே வழங்கப்பட வேண்டும்– ரவிகரன் எம்.பி வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース