வட்டுக்கோட்டையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!
10 view
வட்டுக்கோட்டையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் பொழுது தியாக தீபம் திலீபனின் நினைவுருவபடத்திற்கு பொதுச்சுடரேற்றி மலரஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதன் பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நாகரஞ்சினி, காரைநகர் பிரதேச சபையின் உபதவிசாளர் விஜயன் ,முன்னாள் பிரதேச சபையின் […]
The post வட்டுக்கோட்டையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டுக்கோட்டையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
