நாடாளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படும்!
8 view
புதிய ஜனாதிபதியாக இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க இன்றிரவு அல்லது நாளை – எந்நேரத்திலும் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தயாராகி விட்டார் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இது தொடர்பில் சட்டமா அதிபரிடமும் பிற சட்டத்துறை வட்டாரங்களிடமும் இன்று பகல் அவர் சட்ட ஆலோசனை பெற்றார் என்றும் நம்பகமாக அறியவந்தது. நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதாயின் பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், […]
The post நாடாளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
