முல்லைத்தீவில் 71.76 வீத வாக்கு பதிவு – உமாமகேஸ்வரன் தெரிவிப்பு!
16 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் அனைத்தும் பூர்த்தியடைந்து எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்களார்கள் 86ஆயிரத்தி 889 பேர் தகுதி பெற்றுள்ளார்கள் இவர்கள் மாவட்டத்தில் உள்ள 137 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை வாக்களித்துள்ளார்கள். இவ்வாறு வாக்களித்தவர்களில்71.76 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள் 62ஆயிரத்தி 358 வாக்காளர்களே வாக்களித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். […]
The post முல்லைத்தீவில் 71.76 வீத வாக்கு பதிவு – உமாமகேஸ்வரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் 71.76 வீத வாக்கு பதிவு – உமாமகேஸ்வரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
