மஸ்ஜிதுகளில் கடமைபுரியும் இமாம்கள், வாக்களிப்பதற்கு விஷேட விடுமுறை!

1 view
நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக மஸ்ஜிதுகளில் கடைபுரியும் இமாம்கள் , முஅத்தின் மற்றும் பணியாளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் கடமைபுரியும் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது ஊர்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமக்கு சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக்களிப்பதற்காக சந்தர்ப்பம் மறுக்கப்படுவது தேர்தல் விதிமுறைகள் மற்றும் தனி […]
The post மஸ்ஜிதுகளில் கடமைபுரியும் இமாம்கள், வாக்களிப்பதற்கு விஷேட விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース