சஜித் பிரேமதாசவை ஆதரித்து மூதூரில் தேர்தல் பரப்புரைக் கூட்டம்..!
12 view
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்றையதினம்(13) இரவு மூதூரில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், எல்லா இடங்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு காணப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் , நானும் சஜித்துக்கு ஆதரவு […]
The post சஜித் பிரேமதாசவை ஆதரித்து மூதூரில் தேர்தல் பரப்புரைக் கூட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித் பிரேமதாசவை ஆதரித்து மூதூரில் தேர்தல் பரப்புரைக் கூட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
