வெற்றி திலகமிட்டு யாழில் தமிழ் பொதுவேட்பாளருக்கு வரவேற்பு- ஆரம்பமானது பிரச்சார நடவடிக்கை..!
17 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் தரப்பினர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பமானது. அந்தவகையில், தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தனர். இந்த பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, […]
The post வெற்றி திலகமிட்டு யாழில் தமிழ் பொதுவேட்பாளருக்கு வரவேற்பு- ஆரம்பமானது பிரச்சார நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெற்றி திலகமிட்டு யாழில் தமிழ் பொதுவேட்பாளருக்கு வரவேற்பு- ஆரம்பமானது பிரச்சார நடவடிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.