தேசிய மட்ட விளையாட்டு போட்டி- வரலாற்று சாதனை படைத்த வவுனியா இளைஞன்!
13 view
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் வடமாகாணத்தை பிரிநிதித்துவப்படுத்தி வவுனியா வடக்கு இளைஞன் தங்கப்பதக்கம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 48வது தேசிய மட்ட விளையாட்டு போட்டி கொழும்பில் இடம்பெற்றது. இதில் குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை பெற்று வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த முத்தையா கிரிதரன் என்ற இளைஞன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். குறித்த குத்துச்சண்டை போட்டியானது கொழும்பு றொறின்ரன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது. இதில் 63.5 தொடக்கம் 67 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டே […]
The post தேசிய மட்ட விளையாட்டு போட்டி- வரலாற்று சாதனை படைத்த வவுனியா இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய மட்ட விளையாட்டு போட்டி- வரலாற்று சாதனை படைத்த வவுனியா இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
