விபத்தில் சிக்கிய மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து
10 view
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து புத்தளம் காக்காபள்ளிய பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுளள்ளது. குறித்த பாதையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தின் போது பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தின் மேற்பகுதியும் பேஐந்தும் பகுதியளவில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
The post விபத்தில் சிக்கிய மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபத்தில் சிக்கிய மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
