பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: 12 ஆக அதிகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை
6 view
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா […]
The post பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: 12 ஆக அதிகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: 12 ஆக அதிகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.