இலங்கையில் உலக சாதனை படைத்த ஒப்பனைக் கலைஞர்கள்!
10 view
அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும், இலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் முன்னணி ஒப்பனைக் கலைஞர்களும் பயிற்சி பெற்ற ஒப்பனைக் கலைஞர்களும் மொடலிங் துறையைச் சேர்ந்த கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இந்த உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இந்த உலக சாதனை நிகழ்வானது அண்மையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மிகவும் […]
The post இலங்கையில் உலக சாதனை படைத்த ஒப்பனைக் கலைஞர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் உலக சாதனை படைத்த ஒப்பனைக் கலைஞர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
