உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளது

5 view
சிறு­நீ­ரக மாற்று சத்­தி­ர­சி­கிச்சை செய்­ததன் கார­ண­மாக கடந்த வருடம் உயி­ரி­ழந்த மூன்று வயது சிறுவன் ஹம்­தியின் அகற்­றப்­பட்ட சிறு­நீ­ரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தா­கவும் இது மிகவும் பார­தூ­ர­மான விடயம் எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.
The post உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース