யாழில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும்..!
7 view
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (23) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர், உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஆவணி மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் பண்ணை சுற்றாடலில் நடைபெறவுள்ளது எனவும், ஆவணி மாதம் 5 […]
The post யாழில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
