எதிர்வரும் செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தலா?
9 view
ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறக்கூடும் எனவும், எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 20 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரியவருகின்றது. தேர்தல் திகதி மற்றும் வேட்புமனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதிகளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.
The post எதிர்வரும் செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தலா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்வரும் செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தலா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.