மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்…!
9 view
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் […]
The post மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
