நாட்டில் 20.3 வீதமான குடும்பங்களுக்கு அடிப்படைக் குடிநீர் வசதிகள் இல்லை! ஆய்வில் தகவல்
8 view
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் 20.3% வீதமான குடும்பங்களுக்கு அடிப்படைக் குடிநீர் வசதிகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள உள்நாட்டு சனத்தொகையில் 16.1% பேருக்கு பாதுகாப்பற்ற கிணறுகளே முக்கிய குடிநீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற […]
The post நாட்டில் 20.3 வீதமான குடும்பங்களுக்கு அடிப்படைக் குடிநீர் வசதிகள் இல்லை! ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் 20.3 வீதமான குடும்பங்களுக்கு அடிப்படைக் குடிநீர் வசதிகள் இல்லை! ஆய்வில் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
