அச்சுவேலி, பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தீர்த்தோற்சவம்!
6 view
அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இரதோற்சவம் நேற்று இடம்பெற்றது. வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது பெருமளவான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெறுகின்றது.
The post அச்சுவேலி, பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தீர்த்தோற்சவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அச்சுவேலி, பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தீர்த்தோற்சவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.