குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி!
7 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக வளாகத்தில் போதகர் கமலகுமாரன் தலமையில் நேற்று வெள்ளிக்குழமை பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மைதானம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றப்பட்டது. சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், வடமராட்சி கல்வி வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் சத்தியசீலன், நிலைய போதகர் […]
The post குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.