ஜனாஸா எரிப்பின் வலியை உணர்த்தும் ஆவணப்படம் ODDAMAVADI
10 view
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டும் என்ற தீர்மானம், அதனால் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக் கட்டாயமாக எரிக்கப்பட்டது என்பதை வலியுறுத்தும் ஆவணத் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது அமான் அஷ்ரபின் ‘ஓட்டமாவடி’ ஆவணத் திரைப்படம்.
The post ஜனாஸா எரிப்பின் வலியை உணர்த்தும் ஆவணப்படம் ODDAMAVADI appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாஸா எரிப்பின் வலியை உணர்த்தும் ஆவணப்படம் ODDAMAVADI appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.