சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்? -அமைச்சர் அதிரடி
7 view
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார். நுகர்வோர் சட்டத்தை திருத்துவதற்கான உரிய பரிந்துரைககளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நலின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் […]
The post சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்? -அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்? -அமைச்சர் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
