புத்தளத்தில் தும்பு லொறி தீயில் எரிந்து நாசம்- பல இலட்சம் ரூபாய் நஷ்டம்!
8 view
முந்தல் பிரதேசத்தின் மங்கள எளிய – சின்னப்பாடு பிரதான வீதியின் கொத்தாந்தீவு பிரதேசத்தில் தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று காலையில் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமகியுள்ளது. இதனால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது. கொத்தாந்தீவு பிரதேசத்தில் இருந்து இன்று காலை 11.00 மணியளவில் தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் உள்ள மின்சார வயரை அறுத்துக் கொண்டு பயணித்த நிலையில் லொறியில் இருந்த தும்பில் திடீர் என ஏற்பட்ட தீயினால் […]
The post புத்தளத்தில் தும்பு லொறி தீயில் எரிந்து நாசம்- பல இலட்சம் ரூபாய் நஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் தும்பு லொறி தீயில் எரிந்து நாசம்- பல இலட்சம் ரூபாய் நஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.