பொன்சேகாவும் ராஜிதவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவுட்..!
26 view
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு வழங்கப்படாது என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியான ராஜித சேனாரத்ன தயங்குவதாகவும் தேவையென்றால் கலந்துரையாடி பிழைகளை திருத்திக் கொண்டு கட்சியில் இணையலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், சரத் பொன்சேகாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியாது எனவும் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு […]
The post பொன்சேகாவும் ராஜிதவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவுட்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொன்சேகாவும் ராஜிதவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவுட்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
