கஜேந்திரகுமார் எம்.பிக்கு 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றில் இணக்கம்…!
6 view
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடு முறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(03) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று(ஜூலை 2)ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன்™ என லஷ்மன் கிரியெல்லவினால் விடுமுறை முன்மொழியப்பட்டது. இதனை […]
The post கஜேந்திரகுமார் எம்.பிக்கு 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றில் இணக்கம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஜேந்திரகுமார் எம்.பிக்கு 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றில் இணக்கம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
