நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் நாளைய தினமும் போராட்டம்!
24 view
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் நாளைய தினமும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, பதாகைகளை காட்சிப்படுத்தி இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார். தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு பதிலாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சுறுத்தல்களை விடுப்பதாக தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் நாளை மறுதினம் […]
The post நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் நாளைய தினமும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் நாளைய தினமும் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
