பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்த கார் – இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!
27 view
நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் – தியசிறிகம பிரதேசத்தில் நேற்று (29) மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண் ஒருவரே இந்த காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் […]
The post பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்த கார் – இருவர் வைத்தியசாலையில் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்த கார் – இருவர் வைத்தியசாலையில் அனுமதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
