ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் ரணில் – வெளியான மறைமுக அறிவிப்பு..!
13 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்குவதற்கான வலுவான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார். ‘நான் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறேன் – நீங்கள் என்னுடன் முன்னேறுவீர்களா, அல்லது இருட்டில் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுடன் ஒத்துப்போவீர்களா? இல்லையெனில், இன்னும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல் போராடுவீர்களா?’ என்று அவர் கேட்டார். இந்த கேள்விகள் அவர் தேர்தலில் போட்டியிடப்போவதற்கான சமிஞ்சைகளாகவே கருதப்படுகின்றன என்று ஊடகப்பரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அவர் […]
The post ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் ரணில் – வெளியான மறைமுக அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் ரணில் – வெளியான மறைமுக அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
