தொடர் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்…!
8 view
கிராம உத்தியோகத்தர்களின் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை இந்த வருடம் அதிகாரிகள் வழங்காவிட்டால் எதிர்வரும் தேர்தல்கள் பாதிக்கப்படலாம் என அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கம் எச்சரித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய அமைப்பாளர் சுஜீவ லியனகே இவ்வாறு தெரிவித்தார். தற்போது அங்கீகரிக்கப்பட்ட சேவை அரசியலமைப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்கவும் மற்றும் கிராம சேவையாளர் தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சேவை சட்டத்தை அங்கீகரிப்பதற்காகவும் அனைத்து கிராம […]
The post தொடர் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
