மல்டி-வைட்டமின் மாத்திரை சாப்பிடுகிறீர்களா? மரண அபாயம – ஆய்வில் ஷாக் தகவல்!
12 view
மல்டிவைட்டமின்கள் உட்கொள்வது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜாமா நெட் ஒர்க் ஓபன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 4,00,000 ஆரோக்கியமான பெரியவர்கள் உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவில், நீண்ட காலம் வாழ்வதற்குப் பதிலாக, மல்டிவைட்டமின்களை எடுத்துக் கொண்டவர்கள் 4 சதவீதம் அதிகமாக உயிரிழக்கிறார்கள் தினசரி மல்டிவைட்டமின்கள் இறப்பு அபாயத்தை குறைக்கின்றன என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் எந்த ஆதாரத்தையும் காணவில்லை. பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி, இ மற்றும் துத்தநாகம் ஆகியவை வயது தொடர்பான சிதைவைக் குறைக்கின்றன. […]
The post மல்டி-வைட்டமின் மாத்திரை சாப்பிடுகிறீர்களா? மரண அபாயம – ஆய்வில் ஷாக் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மல்டி-வைட்டமின் மாத்திரை சாப்பிடுகிறீர்களா? மரண அபாயம – ஆய்வில் ஷாக் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
