அஸ்வசும நலன்புரித் திட்டம் – ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு
9 view
அஸ்வசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை நேற்று (27) 11.6 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளது.
The post அஸ்வசும நலன்புரித் திட்டம் – ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஸ்வசும நலன்புரித் திட்டம் – ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.