தேர்தலுக்கு கட்டம், கட்டமாக நிதியை வழங்க திறைசேரி தீர்மானம்
21 view
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதானால், இதற்கென தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் திறைசேரியின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அந்த அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணைக்குழு விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா உள்ளிட்ட உறுப்பினர்களையும், ஆணைக்குழுவின் […] The post தேர்தலுக்கு கட்டம், கட்டமாக நிதியை வழங்க திறைசேரி தீர்மானம் appeared first on Tamilwin Sri Lanka.
The post தேர்தலுக்கு கட்டம், கட்டமாக நிதியை வழங்க திறைசேரி தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலுக்கு கட்டம், கட்டமாக நிதியை வழங்க திறைசேரி தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
