இரத்தம் வடிந்தபடி வந்த நோயாளி! உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா? மாஞ்சோலை வைத்தியசாலை மீது முறைப்பாடு
1 view
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது சகோதரருக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது நேரடியாக எதிர்கொண்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இன்று அவர் கடிதம் ஒன்றைக் […]
The post இரத்தம் வடிந்தபடி வந்த நோயாளி! உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா? மாஞ்சோலை வைத்தியசாலை மீது முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரத்தம் வடிந்தபடி வந்த நோயாளி! உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா? மாஞ்சோலை வைத்தியசாலை மீது முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.