12 ஆண்டுக் காதல்… காதலி உயிரிழந்ததால் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு
1 view
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 26 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெட்டஹெத்த, போபத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சனி செவ்வந்தி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயதுடைய இளைஞர் எஹலியகொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் பாடசாலைப் பருவத்திலிருந்து சுமார் 12 ஆண்டுகளாகக் காதல் தொடர்பில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் […]
The post 12 ஆண்டுக் காதல்… காதலி உயிரிழந்ததால் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 12 ஆண்டுக் காதல்… காதலி உயிரிழந்ததால் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
