இலங்கையில் இணையவழி சூதாட்டம்; எட்டு இந்தியர்கள் கைது!
1 view
பணத்திற்காக சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு இந்தியப் பிரஜைகள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த சிலர், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடுவெல நீதிவான் நீதிமன்றத்திடமிருந்து தேடுதல் உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் பதிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றங்கள் தொடர்பான […]
The post இலங்கையில் இணையவழி சூதாட்டம்; எட்டு இந்தியர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இணையவழி சூதாட்டம்; எட்டு இந்தியர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
